நோபல் பரிசினை வெல்வதற்கு ஆசைப்பட்ட மகிந்த…!

Share this post:

ma

ஆசியாவின் மண்டேலாவக தன்னை மக்கள் கருதவேண்டுமென்ற எண்ணம் கடந்த அரசாங்கத்தின் போது மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்ததாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி நோபல் பரிசுக்கான விண்ணப்படிவமொன்றையும் அவர் தன்வசம் வைத்திருந்தாகவும் ஆனால் அவரின் செயற்பாடுகளால் அவரின் ஆசைகள் எதுவும் நிறைவேறாது போனதாகவும் ராஜிததெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்தப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...