ராதிகா – சரத்குமார் உறவு அப்படி இப்படியாமே…!! தெரியுமா உங்களுக்கு…??

Share this post:

aar

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் சரத்குமார்-ராதிகா. இதில் ராதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்போது நடிக்க வந்துள்ளார்.

சமீபத்தில் வந்த தர்மதுரையில் ராதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை பார்த்த சரத்குமார் ‘ராதிகாவை ஒரு சீனியர் நடிகை என்று கூட மதிக்கவில்லை’ என்பது போல் கோபமாக டுவிட் செய்துள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...