புலி படத்தை வேஸ்ட் செய்துவிட்டார்கள்- சுதீப் அதிரடி பதில்

Share this post:

puli

விஜய் திரைப்பயணத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் வந்த படம் புலி. இந்த படம் படுதோல்வியடைந்தது மட்டுமில்லாமல் பல விமர்சனங்களை எதிர் கொண்டது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த சுதீப் ‘நான் இந்த படத்தை விஜய் சாருக்காக மட்டும் தான் நடித்தேன், அவர் எத்தனை பெரிய நடிகர்.

அவருக்கு வில்லனாக நடிப்பது பெரிய விஷயம், இன்னும் எங்கள் கூட்டணியை நன்றாக பயன்படுத்திருக்க வேண்டாமா?, இப்படி வேஸ்ட் செய்து விட்டார்களே’ என கூறியுள்ளார்

Share This:
Loading...

Recent Posts

Loading...