அமலாபால் வாழ்க்கையில் விழுந்த மற்றொரு இடி?

Share this post:

ama

அமலா பால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்து விட்டு தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் இப்படி செய்ததற்கு காரணமே சினிமாவில் தொடர்ந்து நடிப்பது தான்.

ஆனால், இவரை யாரும் அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்யவில்லை என நம் தளத்திலேயே கூறியிருந்தோம். விஜய் மற்றும் அவரின் தந்தை இருவருக்குமே சினிமாவில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது.

அவர்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு சங்கடம் ஏற்படுத்திவிட்டாரே இந்த அமலா பால், என இவருக்கு மறைமுக ரெட் போட்டுள்ளார்களாம் பல தயாரிப்பாளர்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...