உவர் நீரை நன்னீராக்கும் கருவியை கண்டுபிடித்து கிளிநொச்சி மாணவன் சாதனை!(Photos)

Share this post:

உவர் நீரை நன்னீராக மாற்றுவதற்குரிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ள திருவையாற்றை சேர்ந்த, கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் கவியார்த்தனன் இளம் வயதில் புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.

இம்மாணவன் தேசியமட்டத்திலும் தெரிவாகி சாதிக்க எமது இணையத்தளம் வாழ்துகின்றது.

ma2

nan

Share This:
Loading...

Related Posts

Loading...