பாலியல் தொழிலாளில் இருந்து பத்திரிகையாளர். இது ஒரு நடிகையின் தரவரிசை…!

Share this post:

nad

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் ராணியாக நடித்த நடிகை அனெய்கா சோட்டி, தற்போது அதர்வாவுடன் ‘செம போதை ஆகாதே’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜீவா நடிக்கவுள்ள ‘கீ’ என்ற படத்தில் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து அனெய்கா சோட்டி கூறியபோது, ஒவ்வொரு படத்திலும் நடிப்புக்கு தீனி போடும் வகையில் எனக்கு கேரக்டர்கள் கிடைப்பது என்னுடைய அதிர்ஷ்டமே. செம போத ஆகாதே’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிப்பது பெரும் சவாலாக இருந்தது.

இதேபோல் பத்திரிகையாளர் வேடத்திற்கும் ஹோம் ஒர்க் செய்து வருகிறார். கண்டிப்பாக இந்த படத்திலும் அதிகபட்ச நடிப்பை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...