நள்ளிரவில் நாய் ஊளையிட்டால் பேய் உலாவுகிறதா..? – உண்மையில் அறிவியல் என்ன சொல்கிறது? – அவசியம் படியுங்கள்…!

Share this post:

doh

நள்ளிரவில் நாய் ஊளையிடுவது இயல்பான ஒன்று. பொதுவாகவே நாய்கள் மனிதனிடம் பாசமாக இருக்கின்ற விலங்காகும். இரவில் நாம எல்லோரும் தூங்கிய பின்பு நாய்கள் தனியாக இருக்கின்ற நினைப்பில் கவலை படுகிறதாம்.

ஆதலால் நமது கவனத்தினை ஈர்ப்பதற்காக கத்தவும், அழுகவும் செய்கிறதாம். அவ்வாறு நாய்கள் ஊளையிடும் நேரத்தில் நாம் சிறிது நேரம் அதன் அருகில் நின்று, அதனுடன் பேச்சு கொடுத்தால் அது அமைதி ஆகிவிடுமாம்.

அதுமட்டுமின்றி நாய்கள் ஊளையிட்டால் மரணம் வரும் என்று பொதுவாக மூடநம்பிக்கை நம்மில் இருந்து வருகிறது. டெக்னாலஜி இவ்ளோ வளர்ந்த இந்த காலத்துல இன்னும் இதெல்லாம் நம்பிட்டு, விழிப்புணர்வு இல்லாம இருக்கறது “ரொம்ப கஷ்டம்” தான்.

Share This:
Loading...

Related Posts

Loading...