மதுவுக்காக 120 பில்லியன் (12000 கோடி) ரூபாவை செலவழித்த இலங்கை குடி மகன்கள்..! உங்கள் சேவை நாட்டுக்கு அவசியம் தேவை குடிமகன்களே..

Share this post:

kudi

2015ஆம் அண்டுக்கான வரவு செலவு புள்ளி விபரத்திற்கமைய நாட்டில் மக்கள் 120 பில்லியன் ரூபாவை மது மற்றும் சிகரட் வகைகளை கொள்வனவு செய்வதற்காக செலவழித்துள்ளதாக மது ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதில் 80 பில்லியன் ரூபா மது வகைகளை கொள்வனவு செய்யவும் , 40 பில்லியன் ரூபாவை புகையிலை பொருட்களை கொள்வனவு செய்யவும் செலவழித்துள்ளதாக அந்த செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் மது மற்றும் புகையிலை பொருட்கள் பாவனனயால் ஏற்பட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளுக்கென 212 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழித்துள்ளதாகவும் அந்த செயலணி தெரிவித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...