விஜய் டிவியை முந்தியது zee தமிழ் – லட்சுமி ராமகிருஷ்ணணின் சொல்வதெல்லாம் உண்மைதான் காரணமா..?

Share this post:

so

சின்னத்திரையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி செம்ம பேமஸ். இந்த நிகழ்ச்சிக்காக அந்த சேனல் செம்ம TRP அள்ளியது.

இவரை ஒரு தொலைக்காட்சி எப்போதும் கிண்டல் செய்துக்கொண்டே இருக்கும், அவரும் பல முறை வேண்டாம், இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என பல முறை கூறிவிட்டார்.

ஆனால், அவர்கள் நிறுத்துவதாக இல்லை, தற்போது அந்த தொலைக்காட்சியில் TRPயை லட்சுமி பணிபுரியும் தொலைக்காட்சி இன்று முந்தியுள்ளது. இதை குறிப்பிட்டு இவர் அந்த தொலைக்காட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...