விபசார வழக்கில் சிக்கிய மற்றுமொரு பிரபல தமிழ் நடிகை…

Share this post:

VI

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நன்கு அறிமுகமான சந்தோஷமான தோழி நடிகை , நேற்று மாலை ஆந்திராவில் தங்கும் விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள வெளியாகி பரபரப்பை ஏற்படுதியுள்ளன.

இவர் தமிழில் சில தொலைகாட்சி தொடர்களில் நடித்துள்ளார். காவல்துறையினர் கைது செய்யும் போது நடிகை உச்சகட்ட மது போதையில் இருந்ததாகவும், சில மணி நேரங்களில் அவரை எச்சரித்து திருப்பி அனுப்பிவிட்டதாகவும் , பெரிய இடத்தின் சிபாரிசால் தான் நடிகை எஸ்கேப் ஆகியிருக்கிறார் எனவும் ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் பல நடிகைகள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…

Share This:
Loading...

Recent Posts

Loading...