கடலில் நீராடி உயிரைப் பறிகொடுத்த நான்கு பேர் – இலங்கையில் சோகம்..!

Share this post:

nee

பலப்பிட்டிய , பண்டாரவத்தை கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் நீரில் மூழ்கியிருந்தனர்.

நேற்று இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு மூழ்கியிருந்தனர்.

இதன்போது 15 மற்றும் 32 வயதான பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. எனினும் 18 மற்றும் 20 வயதான ஆண்களின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

Share This:
Loading...

Related Posts

Loading...