கேரளாவில் யார் முதலிடம்- கபாலியா? தெறியா? இதோ அதிர்ச்சி கணிப்பு…

Share this post:

ath

கேரளாவை பொறுத்தவரை தமிழ் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் விஜய் படங்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் தெறி அங்கு ரூ 16.50 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது, இதை தொடர்ந்து ரிலிஸாகிய கபாலி தற்போது வரை ரூ 16.05 கோடி வசூல் செய்துள்ளது.

தெறி சாதனையை முறியடிக்க கபாலிக்கு இன்னும் ரூ 45 லட்சம் வேண்டுமென்றாலும் கொஞ்சம் கஷ்டம் தான், தற்போதைக்கு தெறி லீடிங் என்றாலும், ஐ ரூ 20 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...