விளம்பரத்துக்ககா அரை நிர்வாண குளியல் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கிய ஸ்ருதிஹாசன்..!

Share this post:

 

நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த ஒரு சோப்பு விளம்பரத்தில், அவர் நிர்வாணமாக குளிப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

உலக நாயகன் கமலுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் அதிகம். மேலும், கமலின் சமூகசேவைக்காக, அவர் மீது பலர் அதிக மரியாதை வைத்துள்ளனர்.

இந்நிலையில், அவரது மகள் ஸ்ருதிஹாசன், சினிமாவிலும் விளம்பரங்களிலும் படு கவர்ச்சியாக நடித்து வருவது, கமல் ரசிகர்களும், அவர் மீது மரியாதை வைத்துள்ளவர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் செயல், கமலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல் அமைந்துள்ளதால், சமூக வலைத்தளங்களில் ஸ்ருதிஹாசனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...