சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வெறுப்பவர்கள் மட்டும் படிக்கவும்…!(Video)

Share this post:

 

மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முக்கியமாக திகழ்வது சினிமாக்களே… சினிமாக்களில் வரும் சில திகிலான, திரில்லரான காட்சியினை காண்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும்.

அதிலும் சினிமாக்களில் நடிக்கும் நடிகர்கள் என்றால் மக்கள் மனதில் அதற்கு தனி இடம் தான். எங்கு பார்த்தாலும் ரசிகர் மன்றம், புதிதாக படம் ரிலீஸ் ஆகும் தருணத்தில் பால் அபிஷேகம் என பட்டையக் கிளப்புவார்கள் ரசிகர்கள்.

இப்படி நடிகர் மேல் உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கு தெரியுமா?… திரைக்கு தனக்கு பிடித்த நடிகர்கள் படும் கஷ்டம் என்ன என்று?… ஆம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் நடிப்பதற்கு திரைக்கு பின்னால் பட்ட கஷ்டமே இக்காட்சியாகும்.

சூப்பர்ஸ்டாரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்… அப்படியே இருப்பவர்களுக்கு இக்காட்சி ஒன்றும் பெரிதாக தோன்றாது. ஆனால் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் இதனைக் காணும் நிச்சயம் கண்கலங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Share This:
Loading...

Recent Posts

Loading...