மரண அறிவித்தல் திருமதி சின்னத்தம்பி பூமணி

Share this post:

poomani
பிறப்பு : 21 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016
யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பூமணி அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தம், கெளரி, சிவகணேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூபாலசுந்தரம் மற்றும் பவளம், மகேஸ்வரி, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி, ஜெயக்குமார், ராகினி, சசிகலா, ராகினி, ரமணி, சுகந்தி ஆகியோரின் பெரியத்தாயாரும்,

ஞானசேகரம்(காந்தி), ஞானமலர் ஆகியோரின் பாசமிகு சிறியத்தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், மதியாபரணம், புவனேந்திரம், மற்றும் தலேசினியா, பத்மநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபர்ணா, பிரபாஜினி, யாதவன், கலைமதி, தனுசன், வினோஜன், கோபிதா, மயூரன், காலஞ்சென்ற ராஜ்கிரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிரிஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜாதவன் (மருமகன் )
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவானந்தம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765660983

கெளரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772557664

சிவகணேசன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31687191361

Share This:
Loading...

Recent Posts

Loading...