அரை நிர்வாண கோலத்தில் விமான நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு…

Share this post:

ame

அரை நிர்வாணத்தில் யுவதியொருவர் Virgin America விமான நிலையத்திற்கு வருகை தந்த செய்தியொன்று கடந்த தினத்தில் பதிவாகியிருந்தது.

குறித்த யுவதி விமான நிலையத்திற்கு வரும் வேளையில் அவரை இந்த அரை நிர்வாணத்தில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானவர் பார்த்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த யுவதி மறதியால் இவ்வாறு அரை நிர்வாண கோலத்தில் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலையத்தில் இருந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , Virgin America விமான நிலைய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்தது , தமது விமான நிலையத்தினுள் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் , பயணிகளுக்கு சுதந்திரமாக அங்கு வருகை தர முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி நீண்ட நேரம் பயணிகளை சோதனையிடும் வரிசையில் காத்திருந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This:
Loading...

Related Posts

Loading...