அஜித்தை ஒரு நாளைக்கு ஒரு கோடி என விலை பேசும் நயன்?

Share this post:

nayan

அஜீத்தை மொத்தமாக விலை பேசி வருகிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அஜீத்தை அணுகிய அவர், “சார்… நான் இயக்குகிற படத்தில் நீங்க நடிக்கணும். அந்த படத்தை நயன்தாராவே தயாரிப்பாங்க.

உங்க சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய். 45 நாட்கள் கால்ஷீட் கொடுங்க. அதையும் தாண்டி போனால் கூட அந்தந்த தினத்திற்கு ஒரு கோடி எக்ஸ்ட்ரா” என்றாராம்.

அஜீத்திற்கு, வேணும் வேணும் என்கிற அளவுக்கு சம்பளம் கொடுக்கிற இடத்தில் நயன்தாரா இருக்கிறார் என்பதே பெருமைதான்.

ஒரு பெண், அதுவும் தன்னந்தனியாக வந்து இந்த இன்டஸ்ட்ரியை ரூல் பண்ணுகிற ஆளுமைக்கு ஒரு தனி பாராட்டு.

அதே நேரத்தில், கதையை மட்டும் நம்பாமல் தினம் ஒரு கோடி என்று அஜீத்தை விலை பேசும் விக்னேஷ் சிவனை எந்த அட்டவணையில் வைப்பது என யோசிக்கின்றது கோலிவுட்.

Share This:
Loading...

Recent Posts

Loading...