மனை­வியை கொலை செய்து!! சட­லத்­துக்கு அருகே கள்­ளக்­கா­த­லி­யுடன் உறவில் ஈடுபட்ட கண­வன்…

Share this post:

sada

கணவர் வேறொரு பெண்­ணுடன் தொடர்பு வைத்­தி­ருந்­ததை தட்­டிக்­கேட்ட மனை­வியை கொலை செய்­து­ கட்­டிலில் வைத்து சடலத்தின் மேல் கண­வனும் கள்­ளக்­கா­த­லியும் உல்­லா­ச­மாக இருந்த சம்­ப­வ­மொன்று டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது.

டில்­லியின் ஷாகார்பூர் பகு­தியை சேர்ந்த தம்­பதி பைரோஸ், ஹாலிம் இரு­வ­ருக்கும் இடையே கருத்து வேறு­பாடு இருந்து வந்­துள்­ளது.

இந்­நி­லையில் பைரோ­ஸுக்கு, பூஜா என்ற பெண்­ணுடன் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது, இதனை அறிந்து கொண்ட ஹாலிம். அவரின் வீட்­டுக்கு சென்று சண்­டை­யிட்­டுள்ளார்.

தக­ராறு முற்றிப் போகவே, பைரோஸ் மற்றும் பூஜா சேர்ந்து ஹாலிமை கொலை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இதன்­போது இரு­வரும் சேர்ந்து மனை­வியை கொலை செய்­து யாருக்கும் தெரி­யாமல் அவ­ரது உடலை மறைத்­த­துடன் முதல் நாள் சட­லத்தை கட்­டிலில் போட்டு அதன் மீது மெத்தையை வைத்து இரு­வரும் உல்­லா­ச­மாக இருந்து ள்­ளதாக கூறப்படுகின்றது.

இந்­நி­லையில் இரண்டு நாட்கள் கழித்து துர்­நாற்றம் வீசவே, ஹாலிமை சாக்கு பையில் போட்டு வீதியில் வீசி எறிந்­துள்­ளனர். சாக்கு பையி­லி­ருந்து அழு­கிய நாற்றம் வந்­த­வுடன், அக்­கம்­பக்­கத்தில் இருந்­த­வர்கள் பொஸா­ருக்­கு தகவல் அளித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து விரைந்து சென்ற பொலிஸ் அதி­கா­ரிகள் சாக்கு பையை பார்த்­த­போது சடலம் இருப்­பது கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டது, உட­ன­டி­யாக சட­லத்தை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் கொலை செய்­யப்­பட்ட பெண் ஹாலிம் என்­பதும், கண­வரே கொலை செய்­ததும் தெரி­ய­வந்­துள்­ளது இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...