குழந்தையை தூக்கி போட்டு விளையாடியபோது தலையை வெட்டிய பேன் இறக்கை…

Share this post:

beby

தாய்லாந்தின் ரயாங் நகரை சேர்ந்தவர் எம் இவரது மகள் உவும் (வயது 3). எம் தனது மகளுடன் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது மகளை சிரிக்க வைப்பதற்காக மேலே தூக்கி போட்டு விளையாடினார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் தலை வேகமாக ஓடிக்கொண்டு இருந்த சீலிங்பேனின் இறக்கையில் பட்டு ரத்தம் கொட்டியது.

சிறுமியின் தலையில் 4 இஞ்ச் அளவுக்கு சதை வெட்டபட்டு இருந்தது. உடனடியா பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு உடனடையாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அவர்கள் கூறி உள்ளனர். உடனடியாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிறுமி உடல ந்லம் தேடி வருகிறார்.

Share This:
Loading...

Related Posts

Loading...