விபசார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் உட்பட பலர் கைது.!

Share this post:

pre

வென்னாப்புவ – தும்மலதெனிய பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை நேற்று இரவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

மேலும், அங்கிருந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20 மற்றும் 25 வயதானவர்கள் எனவும் இவர்கள் மாரவில மற்றும் பொலனறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வென்னாப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...