மரண அறிவித்தல் திருமதி செல்லத்துரை பாக்கியம்(கிளி)

Share this post:

 

paakkiyam

மலர்வு : 20 செப்ரெம்பர் 1948 — உதிர்வு : 14 ஓகஸ்ட் 2016

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கை வசிப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியம் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

தயாநந்தினி, தயானந்தன்(தயா- சுவிஸ்), சகுலாநந்தினி, சுதாநந்தினி, சுதாநந்தன்(ரமேஷ்), சதாநந்தினி(மீரா- ஐக்கிய அமெரிக்கா), சதாநந்தன்(ஜெகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தியாகேஸ்வரி, சுப்பிரமணியம், கமலாம்பிகை, விமலா, தேவராசா(குகன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவச்சந்திரன், சுகிர்தமலர்(சுகி- சுவிஸ்), நந்தகுமார், பாலரூபன், சயந்தினி, திரவியராஜா(குகன்- ஐக்கிய அமெரிக்கா), நிர்மலஜோதி(ஜோதி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஜன், அஜந்தன்(கட்டார்), நிவேதிகா, லிக்‌ஷனா, சாருஜா, செளம்யா, தபிஷன்(சுவிஸ்), சஸ்மிதா, லக்‌ஷாயினி, தர்ணிகா, சகீர்த்தனா, டினோஜன், சோபிசா, திபிக்கா, கிஷாந், வைஷ்ணவி, வக்‌ஷாலினி, அக்‌ஷனன்(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா, பிரவீனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.08.2016 புதன் அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று 3.00 மணிக்கு தகனக்கிரியைக்காக மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775152383
தயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41716728474
நாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772918749
ரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772418928
ரமேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94767261813
மீரா — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +18015778962
ஜெகன் — கனடா
தொலைபேசி: +19057819960

Share This:
Loading...

Recent Posts

Loading...