மரண அறிவித்தல் திருமதி தங்கம்மா சிவசுப்பிரமணியம்

Share this post:

thankammaa
திருமதி தங்கம்மா சிவசுப்பிரமணியம்
(ஓய்வுபெற்ற அதிபர்- வட்டக்கச்சி தெற்கு அ.த.க பாடசாலை)

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பரராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாஸ்கரன்(தயா- லண்டன்), புஸ்பகரன்(ஜெயா- இத்தாலி), சோதீஸ்வரி(ஜெயந்தி- லண்டன்), சிவனேஸ்வரி(சாந்தி, முன்னாள் ஆசிரியை- வட்டக்கச்சி தெற்கு அ.த.க பாடசாலை), காலஞ்சென்ற திலகேஸ்வரி(வசந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், லட்சுமி, பசுபதி, கனகமலர், மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், லோகநாதன்(முன்னாள் தபால் அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதாம்பிகை(சசி- லண்டன்), பொன்மலர்(மாலா- இத்தாலி), சண்முகலிங்கம்(சக்தி- லண்டன்), பிறேமகுமார்(பிறேம்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவாகரன், ஜாபேஷ், மிதுஷா, சீதுஷா, சுலக்‌ஷன், அனுஷன், தனுஜா, வினுஜா, அபிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெயந்தி (மகள்)

தொடர்புகளுக்கு
சிவசுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755439160
தயா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447451405210
ஜெயா(மகன்) — இத்தாலி
தொலைபேசி: +390157386071
செல்லிடப்பேசி: +393891013670
ஜெயந்தி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447979767485
ஜெயந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778315183
சாந்தி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +447472681494
செல்லிடப்பேசி: +447957165221
சாந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766630665

Share This:
Loading...

Recent Posts

Loading...