பல ஆண்களை கொலை செய்­து தலை வெட்டி துண்­டித்துவிட்டு சட­லங்­க­ளுடன் பாலியல் உற­வில் ஈடு­பட்­ட பெண் கைது !

Share this post:

girl

மெக்­ஸிகோ நாட்டின் கடத்தல் குழு­வொன்றைச் சேர்ந்த யுவதி ஒருவர், பல நபர்­களை தான் கொலை செய்­த­துடன் தலை துண்­டிக்­கப்­பட்ட சட­லங்­க­ளுடன் பாலியல் உற­விலும் ஈடு­பட்­ட­தாக ஒப்­புக் ­கொண்­டுள்ளார்.

ஜூவானா எனும் குறித்த யுவதி தற்­போது கைது செய்­யப்­பட்டு, மெக்­ஸி­கோவின் பாஜா கலி­போர்­னியா பிராந்­தி­யத்­தி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் ஜூவா­னா கூறியதாவது,

எதி­ரி­களை கொலை செய்து தலையை துண்­டித்­த­ பின்னர் அத்­த­லை­க­ளு­டனும் ஏனைய உடற்­ப­கு­தி­யு­டனும் தான் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­தா­க அவர் கூறினார்.

அத்­துடன் கொல்­லப்­பட்­ட­வர்­களின் இரத்­தத்­தையும் தான் குடித்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். அவர்­களின் இரத்­தத்தை எனது உடலில் பூசிக்­கொள்­வதும் அதில் குளிப்­பதும் எனக்கு மகிழ்ச்­சி­ய­ளித்­தது என ஜூவான கூறி­யுள்ளார்.

மெக்­ஸி­கோவின் தலை­நகர் மெக்­ஸிகோ சிற்­றிக்கு அரு­கி­லுள்ள ஹில்­டாகோ நகரைச் சேர்ந்த ஜூவானா தன்னைப் பற்றி மேலும் கூறு­கையில்,

எனது இளம் பரு­வத்­தி­லி­ருந்து நான் கிளர்ச்­சி­வா­தி­யாக இருந்தேன்.

மது­வுக்கும் போதைப் பொருட்­க­ளுக்கும் நான் அடி­மை­யானேன். எனது 15 ஆவது வயதில் 20 வய­தான இளைஞன் ஒரு­வனால் கர்ப்­பி­ணி­யானேன்.

குழந்தை பிறந்­த பின் விப­சா­ரி­யாக தொழில்­பு­ரிந்தேன். பின்னர் கடத்தல் குழுவொன்றில் பொலிஸ், இரா­ணு­வத்­தினர் ரோந்­து­களை உளவு பார்க்கும் அங்கத்தவரானேன் எனத் கூறினார்.

மேலும் கடத்தல் குழுவில் அங்கம் வகித்த போது பல கொடூரமான வன்முறைகளை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...