ஏஜென்சி ஊடாக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கைது..!

Share this post:

arrest

உழைக்கும் நோக்கில் செக்குடியரசில் புகலிடம் கோரும் எண்ணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் செக்குடியரசுக்கு சென்றடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் தாம் இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக தெரிவித்து கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து செக் குடியரசை நோக்கி சென்றுள்ளார்.

எனினும் அவர் இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தமது நாட்டுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தி செக்குடியரசின் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவருக்கு சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Share This:
Loading...

Related Posts

Loading...