பீடியின் விலை பெருமளவில் அதிகரிப்பு- எவ்வளவு தெரியுமா…?

Share this post:

veedi

பீடியின் விலை இன்று முதல் ஆறு ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை சந்தைகளில் ஒரு பீடி இரண்டு ரூபாய் 50 சதம் தொடக்கம் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 20 பீடிகள் அடங்கிய ஒரு கட்டு 120 ரூபாவரை விற்பனை செய்யப்படவுள்ளது.

பீடி தயாரிக்க பயன்படுத்தப்படும் இலைக்கான வரியை அரசாங்கம் அதிகரித்தமையே இந்த விலை அதிகரிப்புக்குக் காரணமாகும்.

Share This:
Loading...

Related Posts

Loading...