மரண அறிவித்தல் திரு ஞானசோதி பிரகாஷ்

Share this post:

 

PIRAKAAS

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் சுரேனை வதிவிடமாகவும் கொண்ட ஞானசோதி பிரகாஷ் 07.08 2016 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் காலமானார் .
அன்னார்

ஞானசோதி லீலாவதி அவர்களுடைய அன்பு மகனும்

அன்னார் இராசரத்தினம் சிவபாக்கியம் அவர்ககளின் பாசமிகு மருமகனும்

சிவாயினி அவர்களின் அன்புக்கணவரும்

ஆருஜன், அனுஷ்க்கா அவர்களின் அன்புத்தந்தையும்

சுரேஷ் ( பிரான்ஸ்),விஜி (சுவிஸ் )சியாமளா (பிரான்ஸ்) கல்யாணி (பிரான்ஸ்),கமலதாசன் (பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

சுபாயினி (இலங்கை )பிரபாகரன் (இத்தாலி )பிரகாஷ் (பிரான்ஸ்)சிவராஜா (சுவிஸ் ) வி ஜயகுமார்(பிரான்ஸ்)ராயன் டிஸ்னி உணவகம் லாச்சப்பல் (பிரான்ஸ்) சாந்திமா (பிரான்ஸ்) அர்ச்சனா(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும்

பாஸ்கரன் (இத்தாலி ) தேனுகா(இத்தாலி) அவர்களின் அன்புசகலனும் ஆவார்

இறைவனடி சேர்ந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல் .செ.கஜந்தன்
தொடர்புகளுக்கு
மனைவி 0033 0753549010
அம்மா .0033 0753849723
சுரேஷ் 0033 0698555022
சுதன் 0033 0751525530
பிரகாஷ் 0033 0751179748
கஜந்தன் 0094 779299324
சுபாயினி 0094 775860531

PI

Share This:
Loading...

Recent Posts

Loading...