பேஸ்புக் காதலால் பெண் ஒருவருக்கு நடந்த சோகம்…!! (Photos)

Share this post:

சிலாபத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

25 வயதுடைய யுவதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் மூலம் ஜப்பானில் தொழில் புரிகின்ற இளைஞர் ஒருவருடன் மூன்று மாதங்கள் காதல் தொடர்பு வைத்துள்ளதாக அறியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞரின் தாயாருக்கு விருப்பம் இல்லை என்பது, காதலி யுவதிக்கு தெரியவந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தார்.

gir

33

saaa

Share This:
Loading...

Related Posts

Loading...