பாதயாத்திரையில் 2 கோடி பேர் பங்குபற்றினர்” – பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு..! – இலங்கையின் சனத்தொகை எவ்வளவுங்க..?

Share this post:

sana

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் சுமார் 2 கோடி பேர் பங்குபற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவிக்கின்றார்.

எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை , இலங்கையில் மொத்த சனத்தொகையே சுமார் 2 கோடி என கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் கூறியபடி பார்க்கும் விடத்து , இலங்கையர் அனைவரும் அங்கு கூடியிருந்த தாக கருதவேண்டியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...