விஜயை முந்திய அஜித் !! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

Share this post:

viajya

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்புதான் பேல்க்ரேடில் தொடங்கியுள்ளது. அதற்குள் இப்படத்தின் வௌிநாட்டு உரிமை ரூ. 20 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது உண்மை என்றால், வியாபாரத்தில் நடிகர் விஜயை முந்தி ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு அஜித் வந்துவிடுவார் என கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கின்றது.

ஏற்கனவே , விஜயின் தெறி படத்தின் வௌிநாட்டு உரிமை 18 கோடிக்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...