கீர்த்தி சுரேசின் அடுத்த அதிரடி..?

Share this post:

keerhthti

கீர்த்தி சுரேஷ் நடித்து ஒரு சில படங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.இந்நிலையில் இவர் அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு கிசுகிசு பரவி வருகிறது, சூர்யா அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், இதுக்குறித்து விரைவில் படக்குழுவே அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share This:
Loading...

Recent Posts

Loading...