பாழடைந்த கிணறொன்றில் இருந்து மனித மண்டையோடு மீட்பு…அதிர்ச்சியில் மக்கள்..!

Share this post:

mandai

புத்தளம், அட்டவில்லு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மனித மண்டையோடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை அவசர தொலைபேசி அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று இரவு இது மீட்கப்பட்டுள்ளது.

இந்த மண்டையோடு யாருடையது என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Share This:
Loading...

Related Posts

Loading...