நடிகர் தம்பி ராமையாவின் தாயார் மரணம்…

Share this post:

thasmi;

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையாவின் தாயார் பாப்பம்மாள் இன்று மாலை மதுரையில் காலமானார்.

அவருக்கு வயது 74. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டிருந்ததால் மதுரையில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் இன்று மரணமடைந்தார்.

பாப்பம்மாள் – ஜெகநாதபிள்ளை தம்பதிக்கு சேதுபதி, அம்பிகாபதி, ராஜகுமாரன், தம்பி ராமையா என 4 மகன்களும் அஞ்சலிதேவி என ஒரு மகளும் உள்ளனர்.

அம்மையாரின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜபுரத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...