இந்துக் கோயிலில் இடம்பெற்ற பெல்ஜியம் வெள்ளைத் தம்பதிககளின் அசத்தல் திருமணம் – தமிழர்களை மிஞ்சுகிறது தமிழர்களின் பண்பாடு…(Photos)

Share this post:

கோணேஸ்வரம் ஆலயத்தில் கடந்த மாதம் 31ம் திகதி இடம்பெற்ற பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த தம்பதிககளின் திருமண நிகழ்வு..

இன்று தமிழர்களை மிஞ்சுகிறது தமிழர்களின் பண்பாடு…

பல தமிழர்கள் தமிழர் பண்பாடுகளை மதிக்கிறார்களா அல்லது மதிக்க தவறியுள்ளனரா…

தொடரும் கலாச்சார அழிவு வெள்ளைக் இனத்தவர்களிடம் தமிழர் கலாச்சாரம் வளர்கறது…

தமிழர் உணவு உடை என அனைத்திலும் வெள்ளையர்கள் மாறி வரும் நிலையில் தமிழரின் பண்பாடுகளை வழர்ப்பதில் வெள்ளையர்கள் முதன்மையானவர்களாக மாறுவார்களா…

kal4

kal2

kal3

kal

Share This:
Loading...

Related Posts

Loading...