மகள் குளிப்பதை வீடியோ எடுத்தவரை மடக்கிப்பிடித்த தாய்..!

Share this post:

girl

யுவதியொருவர் குளிக்கும் போது அதனை வீடியோ எடுத்த 15 வயது சிறுவனொருவன் கைது செய்யப்பட்ட சம்பமொன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தான் குளிக்கும் போதே யாரோ இரகசியமாக வீடியோ எடுப்பதனை அவதானித்தாக குறித்த யுவதி தனது தாயிடம் கூறியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து யுவதியை குளிக்குமாறு கூறி அந்த நபர் யாரென கண்டுபிடிக்க தாய் தயாராக இருந்துள்ளார்.

இதன்போது குறித்த நபர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது யுவதியின் தாயிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்படி அவரிடம் உளவியல் பரிசோதனை நடத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...