தமிழ் பெண்ணின் அசத்தல் நடனம்… இதுவல்லவா நடனம்!… மிஸ் பண்ணாம பாருங்க…

Share this post:

இசை என்பது இனம், மதம், மொழி என்பதை கடந்து அனைவரிடமும் வரவேற்பை பெறும் ஒரு கலையாகும். அதிலும் குத்துப்பாட்டு இசை என்றால் அதற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

தமிழ் பெண் ஒருவர் தனது அட்டகாசமான நடனத்திறமையை வெளிக்காட்டுகிறார். காண்பவர்களை சிலிர்க்க வைக்கும் அந்த நடனக் காட்சியை நீங்களும் காணுங்கள்…

ஒரு பாடல் அல்ல தொடர்ந்து பல்வேறு பாடலுக்கு ஏற்ப அற்புதமாக நடனமாடும் இந்த தமிழ் பெண்ணை திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்…. என்னவொரு அற்புதமான நடனம் சூப்பர்ம்மா….

Share This:
Loading...

Related Posts

Loading...