மரண அறிவித்தல் திருமதி சிவகுரு சிவானந்தம்மா

Share this post:

sivaanantha

 

திருமதி சிவகுரு சிவானந்தம்மா
பிறப்பு : 20 மே 1937 — இறப்பு : 30 யூலை 2016

யாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தம்மா அவர்கள் 30-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுரு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிவானந்தராசன், நித்தியானந்தராசன்(நித்தி, பபா- கனடா), பாஸ்கரன்(இந்திரன்- கனடா), முரளிதரன்(முரளி- கனடா), அன்பரசி(ரேவதி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, யோகலிங்கம், மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரத்தினம்(இலங்கை) அவர்களின் அன்பு அண்ணியும்,

விஜயலட்சுமி(விஜி- கனடா), சாந்தநிரஞ்சனா(சாந்தா- கனடா), ஜனா(கனடா), மௌலீஸ்வரன்(மௌலீஸ்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, மிருனா, மிதுஷா, ஜெனிபர், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

மைட்ரேயன், சானுகா, தக்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பிரநாத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நித்தி — கனடா
தொலைபேசி: +14162890892
நித்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776605350
இந்திரன் — கனடா
தொலைபேசி: +14169030062
முரளி — கனடா
தொலைபேசி: +14162712579
ரேவதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770782279
பிரசாந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16473395625
ஆஷா — கனடா
செல்லிடப்பேசி: +16479625287

Share This:
Loading...

Recent Posts

Loading...