அஜித் தான் இன்றும் அந்த ஏரியாவில் வசூலில் நம்பர் 1…!

Share this post:

ahith

கோலிவுட்டில் கிங் ஆப் ஓப்பனிங் என்று ஒரு போட்டி உள்ளது. அதில் என்றுமே ரஜினி தான் நம்பர் 1 என்றாலும் ஒரே ஏரியாவில் மட்டும் அஜித் முன்னிலை வகுக்கிறார்.

சென்னையில் உள்ள மாயஜாலில் அஜித் நடித்த பில்லா-2 படம் 100 காட்சிகளுக்கு மேல் ஓடியது.

இந்த சாதனையை கபாலி முறியடிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் அங்கு இந்த படம் 90 காட்சிகள் மட்டுமே ஓடியுள்ளது

Share This:
Loading...

Recent Posts

Loading...