பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை..

Share this post:

paa

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் மோத வலசாவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகி பிரசன்னபாபு பாலியல் தொல்லை கொடுத்த வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்தனர்.

அவர்கள் மாணவிகள் தங்கியிருந்த விடுதி பொறுபதிகாரிளிம் முறைப்பாடு செய்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதையடுத்து விஜயநகரம் பொலிஸாரிடம் முறைபாடு செய்தனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பல்கலைக்கழக நிர்வாகி பிரசன்னபாபு, இரவில் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும், ஆபாச படம் பார்க்க வைத்ததும் தெரிய வந்தது.

தலைமறைவாக உள்ள பிரசன்னபாபுவை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...