காய்ச்சலுக்கு மருத்துவமனை சென்ற நபருக்கு கையை வெட்டி நீக்கி அனுப்பிய வைத்தியசாலை இலங்கையில் நடந்த அவலம்..

Share this post:

kaai

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிபெற்ற ஒருவர் இடது கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்ட சம்பவம் ஒன்று குளியாப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

குளியாப்பிட்டிய – ஹித்தரகம பிரதேசத்தினை சேர்ந்த 82 வயதான குறித்த நபர், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக இடது கையில் புனல் வகை கருவி ஒன்று ஏற்றபட்டிருந்தது.

பின்னர் கடந்த 28ம் திகதி அவரது கை கருப்பு நிறமடைய ஆரம்பித்துள்ள நிலையில், கையை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...