நாய்க்கு மரண வீடு நடத்திய ஈழத் தமிழர்..! (Photos)

Share this post:

elath

குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

தமிழர்களும் இதில் குறைந்தவர்கள் அல்ல , நாய் நன்றியுள்ள மிருகம் ,போன்ற அடைமொழிகளிலிருந்து பல குழந்தை கதைகளும் நாய்கள் பற்றி தமிழில் உள்ளன. தமிழர்களுக்கு ஒரு நாடு ஓன்று இல்லை தவிர , தமிழர்கள் புலம் பெயர்ந்தாலும் அந்த நாய் பாசம் குறையவே இல்லை

இவற்றுக்கு சிகரம் வைத்தால் போல் நேற்று கனடிய ஈழத்து தமிழர் ஒருவர் தனது செல்லப் பிராணியான வளர்ப்பு நாய்க்கு அதன் ஈமைக் கிரிகைகளை இந்து முறைப்படி, அதற்கு வெட்டி உடுத்து ,ஈமைக் கிரிகைகள் நடத்தும் ஐயரை அழைத்து அதன் மரணச்சடங்கு நிகழ்வை நடத்தியுள்ளார்

அதன் ஆத்மா சாந்திக்காக நிகழ்த்திய மரணச்சடங்கு நிகழ்வுகள் நடத்தப் பட்டதாம்…

5

4

3

2

1

Share This:
Loading...

Related Posts

Loading...