விஜயின் தலைமுடிக்கு என்ன ஆச்சு? விக் வைத்தது ஏன்?

Share this post:

vuja

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்த ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

விஜய் கடந்த சில நாட்களாக விக் வைத்து நடமாடி வருவதாகவும், அவருடைய தலைமுடிக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவி வருகிறது.

ஆனால் ‘விஜய் 60’ படக்குழுவினர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சமீபத்தில் வெளிநாடு சென்ற விஜய், அடர்த்தியான, ஆரோக்கியமான தலைமுடி வளர சிகிச்சை எடுத்து கொண்டதாகவும், அதன் காரணமாகவே ஒருசில நாட்கள் மட்டும் விக் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாகவும், மற்றபடி அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Share This:
Loading...

Recent Posts

Loading...