ரஜினி , விஜய் ,அஜித் இவர்களில் இலங்கையில் யார் வசூல் ராஜா? – விநியோகஸ்தர் அதிரடி..!

Share this post:

vassol

தமிழ் படங்கள் சமீப காலமாக இலங்கையிலும் நல்ல வியாபாரத்தை பெருவருகிறது. வேதாளம் படம் அங்கு 42 திரையரங்குகளில் வெளியானது. படத்தை 1.05 கோடிகளுக்கு வாங்கி வெளியிட்டனர். முதல் மூன்று தினங்கள் இடைவெளியேயில்லாமல் படத்தை ஓட்டியிருக்கிறார்கள், செம லாபம்.

அடுத்து தெறி படம் 48 திரையரங்குகளில் வெளியானது. 1.30 கோடிகள் தந்து வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். வேதாளத்தைவிட 25 லட்சங்கள் அதிகம். வேதாளம் போலவே தெறியும் அங்கு ஹிட்.

கபாலி படம் மொத்தம் 60 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே அதிக திரையரங்குகளில் வெளியான தமிழ்ப் படம். இந்தப் படத்துக்கு 2 கோடிகள் தந்திருக்கிறார்கள். கபாலியும்

நல்ல வசூல் வந்துகொண்டிருகிறது என்று படத்தின் விநியோகஸ்தர் கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...