பட்டப்பகலில் பிரதான வீதியருகில் பொதுமக்கள் முன்னிலையில் தகாத உறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு..!

Share this post:

road

பெலாரஸ் நாட்டில் சுகாரெவோ நகரில் பிரதான வீதியொன்றுக்கு மிக அருகில் பட்டப்பகலில் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஜோடி அரை நிர்வாண கோலத்தில் தம்மை மற்றவர்கள் பார்ப்பதையும் பொருட்படுத்தாமல், பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கிருந்த சிலர் இந்த ஜோடியின் அநாகரிக நடவடிக்கையை படம் பிடித்ததுடன்,சமூக வலைத்தளம் மற்றும் இணையத்திலும் பதிவேற்றியுள்ளனர்.

மேற்படி ஜோடி அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...