31 ம் நாள் நினைவஞ்சலி தில்லையம்பலம் கதிரவேலு

Share this post:

kajan

பிறப்பு -12.02.1942 இறப்பு -29.06.2016

அந்தியேட்டி திதி -29.07.2016 வெள்ளிக்கிழமை
யாழ்/ பூநகரி -மடடுவில்நாடு மேற்கு நெற்புலவுவை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கதிரவேலு அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி.
மாதமொன்று ஆனாலும்
மடியா நினைவு தந்து
அன்பிற்கு அகல்விளக்காய்
அரவணைப்பில் சூரியனாய்
பகல் இரவாய் ஓளிதந்து
பாதியிலே எமை பிரிந்து சென்றீர்களே!

உருவமாகி உணர்வுகளாகி- பின்
அருவமாகி எம்முளத்தே அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு மாதமொன்று ஆனதுவோ !

பூவாகி பிஞ்சாகி -நாங்கள்
காயாகும் வரை காத்தவரே
பூவுலகில் நாங்கள் -உங்கள்
புகழ் காக்கும் நேரத்தில்
ஏதுலகு சென்றிரோ !-என்றும்
எம் நினைப்பு உம்மோடு ……….
தகவல்
மருமகன்
சிவசுதன்
(பிரான்ஸ்)
கஜந்தன்
(இலங்கை)

Share This:
Loading...

Recent Posts

Loading...