தமிழின் பிரபல நடிகை ரம்யாவின் நிலை..

Share this post:

ramya

தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ரம்யா நம்பீசன் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்…

‘பீட்சா’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதி படங்களில் அவருடன் சேர்ந்து நடித்த ரம்யா நம்பீசன் தற்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் தற்போது ‘புலி முருகன்’ உள்பட சில படங்களிலும் நடிக்கிறார்.

தமிழ் பட இயக்குனர்கள் சிலர் ரம்யா நம்பீசன் உடல் எடையை குறைத்தால் இன்னும் நிறைய படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வரும் என்று அறிவுரை சொன்னதாக தெரிகிறது.

இதையடுத்து உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ரம்யா நம்பீசன் தீவிரமாக களமிறங்கியிருக்கிறராம். உடல் எடை குறைப்பு முயற்சி அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share This:
Loading...

Related Posts

Loading...