மரண அறிவித்தல் திருமதி அரியமலர் தேவராஜா

Share this post:

ariyamalar
தோற்றம் : 3 யூலை 1955 — மறைவு : 23 யூலை 2016

யாழ். காரைநகர் நாவலடிகேணியைப் பிறப்பிடமாகவும், புதுறோட்டை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் தேவராஜா அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கண்மணிராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தேவகுமாரி(கனடா), தேவமலர்(பிரான்ஸ்), சசிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணசுந்தரம்(கனடா), செல்வதாஸ்(பிரான்ஸ்), மோகனறூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அரியரட்ணம்(இலங்கை), யோகேஸ்வரன்(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெங்காதேவி(இலங்கை), யமுனராணி(இலங்கை), கனகலிங்கம்(பிரான்ஸ்), கணேசராசா(அவுஸ்திரேலியா), அருளேஸ்வரி(கனடா), ஆனந்தராஜா(இலங்கை), சிவராஜா(கனடா), திலகேஸ்வரி(கனடா), துரைராஜா(கனடா), ஏகாம்பரநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியங்கா, சாரங்கா, கணபதிசாண், சரண்யா, சரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவராஜா(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773841827
சசி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94726276528
ரூபி(மருமகள்) — கனடா
தொலைபேசி: +14166284125
கிருஸ்ணசுந்தரம்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14165439927
செல்வதாஸ்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33146583968

Share This:
Loading...

Recent Posts

Loading...