சிறைக்குச் சென்றால் சுகயீனம் பிணையில் வந்தால் ஆரோக்கியம்! – இலங்கையில் நடக்கும் கூத்து..!

Share this post:

sirai

சிறையில் இருக்கும் போது சுகவீனமுறுவோர் பிணை வழங்கப்பட்டால் குணமடைகின்றனர் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்படும் சுகவீனமடையும் அரசியல்வாதிகள், பிணை வழங்கப்பட்டவுடன் நடந்து செல்லக்கூடிய வகையில் சுகமடைகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...