மரண அறிவித்தல் – திருமதி கஸ்தூரி கந்தையா லட்சுமி

Share this post:

116189

பிறப்பு : 1 செப்ரெம்பர் 1930               இறப்பு : 20 யூலை 2016

யாழ். பண்டத்தரிப்பு சில்லாலை அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கஸ்தூரி கந்தையா லட்சுமி அவர்கள் 20-07-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கஸ்தூரி கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம், நாகேஸ்வரி(கனடா), வேலாயுதம்(கனடா), சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற தங்கராணி, பத்மநாதன்(கனடா), மதிவதனா(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, நடராசா, ஆச்சிமுத்து, செல்லத்துரை, தம்பிராசா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி, பாலசுப்பிரமணியம், சுமதி, சுசீலா, சுமதி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சின்னராசா, சின்னாச்சி, இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜிந்தன்(பிரான்ஸ்), தனேசன்(இலங்கை), மோகனதாஸ்(கனடா), பத்மலோஜினி(கனடா), பத்மதாசன்(கனடா), வற்சலா(கனடா), தர்ஷன்(கனடா), ஹரின்சன்(கனடா), அபின்சன்(கனடா), சுஜான்சி(கனடா), பிரபாகர்(கனடா), றெஜினா(கனடா), விசாலி(கனடா), பாமினி(கனடா), சுஜிவன்(கனடா), சோபிகா(கனடா), கிசோக்குமார்(கனடா), கார்த்திகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கவிஷா, கனிஸ்கா, சிசான், ஆதவன், அபினேஷ், ஆதித்திரா, பாரதி, ஜனகன், லாருஷன், கவிநயா, தருணன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2016 திங்கட்கிழமை அன்று பண்டத்தரிப்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தனேசன் — இலங்கை
தொலைபேசி: +94212051662
நாகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +14389950882
வேலாயுதம் — கனடா
தொலைபேசி: +15143877903
செல்லிடப்பேசி: +15144750363
சண்முகநாதன் — கனடா
தொலைபேசி: +15143235762
பத்மநாதன் — கனடா
தொலைபேசி: +14164197090
மதிவதனா — கனடா
தொலைபேசி: +15143216763

Share This:
Loading...

Recent Posts

Loading...