கபாலி திரைப்படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர் தற்கொலை..!

Share this post:

kabali

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்.

ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர், திரையரங்கு இருந்த 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கீழே குதிக்கும் காட்சிகள், வாட்ஸ்ஆப்பில் இப்போது பரவி வருகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...