மரண அறிவித்தல் – திருமதி தேவராணி தம்பையா

Share this post:

ARIVITHTHHAL;

கைத்தடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும் மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவயானி தம்பையா அவர்கள் 19.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்

அன்னார் காலஞ்சென்ற காசிப்பிள்ளை -நாகம்மா தம்பதியினரின் அருமை மக்களும்

தம்பையாவின் அன்பு மனைவியும்

காலஞ்சென்ற மார்க்கண்டுவின் அன்புச்சகோதரியும்
கோடிஸ்வரனின் பாசமிகு தாயாரும்
ஹிராந்தினியின் (ஜெர்மன் )அன்பு மாமியாரும்
பாஸ்கரன் (லண்டன் ),பிரபாகரன் (ஜெர்மன் ),கெளசல்யா(இலங்கை ),அகிலா (லண்டன் ),வாதனை (லண்டன் ),ஆகியோரின் சித்தியாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 21.07.2016 வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெற்று வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
தம்பையா (கணவர் )

தொடர்புகளுக்கு…

077 474 4643
077 042 5602
076 960 4032

Share This:
Loading...

Recent Posts

Loading...